Monday 17 April 2017


சிரித்து சிரித்து பேசத் தெரியாது,
சிரிக்க வைத்தும் பேசத் தெரியாது,
ஆனால் அழாமல் பார்த்துக்கொள்வேன் உனை..
என்றும்...
எப்பொழுதும்...